Sun News Profile Banner
Sun News Profile Image
Sun News

@sunnewstamil

Realtime Counter
Followers
667,937
Following
30
Media
105,333
Statuses
136,652

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

Chennai, India
Joined January 2013
Don't wanna be here? Send us removal request.
@sunnewstamil
Sun News
9 minutes ago
#JUSTIN | டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி - ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் #SunNews | #PMModi | #TNElection2021
3
4
35
@sunnewstamil
Sun News
19 minutes ago
#BREAKING | அரக்கோணத்தை அடுத்த கோணலம் ஊராட்சியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், அவரது மகன் அருண்குமார் உயிரிழப்பு - போலீசார் விசாரணை #SunNews https://t.co/rzV5ZeWOCA
0
7
19
@sunnewstamil
Sun News
22 minutes ago
#JUSTIN | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது - இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடக்க உள்ளது #SunNews | #TNAssembly
0
3
19
@sunnewstamil
Sun News
24 minutes ago
10 மணி தலைப்புச்செய்திகள் |#Headlines @ 10 AM #SunNews | #சன்தலைப்புச்செய்திகள் https://t.co/ocX8IbcnbJ
0
5
7
@sunnewstamil
Sun News
33 minutes ago
#JUSTIN | சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார் பிரதமர் மோடி - பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார் #SunNews | #PMModi
5
2
31
@sunnewstamil
Sun News
45 minutes ago
#JUSTIN | மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல் குவாரிக்கு எதிராக தச்சூர், நீலமங்களம், குன்னத்தூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் #SunNews | #Maduranthakam
0
4
17
@sunnewstamil
Sun News
47 minutes ago
#JUSTIN | சென்னை வடபழனி தனியார் திருமண மண்டபத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் சமூக நலத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தம் #SunNews | #Chennai
0
5
56
@sunnewstamil
Sun News
59 minutes ago
#JUSTIN | பேருந்து ஸ்டிரைக் - கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்! #SunNews | #TNBusStrike | #ChennaiMetro | @cmrlofficial https://t.co/SiJqEBTnCk
Tweet media one
0
4
56
@sunnewstamil
Sun News
an hour ago
ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! சமையல் கியாஸ் விலை 800 ரூபாயை தாண்டியது - ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு #SunNews | #LPGPriceHike https://t.co/NZbvUrUquv
5
18
47
@sunnewstamil
Sun News
an hour ago
காலை 9 மணி தலைப்புச்செய்திகள் |#Headlines @ 9 AM #SunNews | #சன்தலைப்புச்செய்திகள் https://t.co/EaPbMO6EzA
0
2
18
@sunnewstamil
Sun News
an hour ago
#JUSTIN | பேருந்து ஸ்டிரைக்கை கருத்தில் கொண்டு இன்று காலை 7-11 மற்றும் மாலை 4-8 ஆகிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை என்று ரயில்கள் இயக்கப்படும்; தேவையைப் பொறுத்து ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - சென்னை மெட்ரோ நிர்வாகம் #SunNews | #TNBusStrike | @cmrlofficial
0
3
25
@sunnewstamil
Sun News
an hour ago
#JUSTIN | சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு #SunNews | #CPI
3
3
30
@sunnewstamil
Sun News
an hour ago
#JUSTIN | விராலிமலை முருகன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் #SunNews | #ViraliMalai
1
2
44
@sunnewstamil
Sun News
an hour ago
#BREAKING | தாம்பரம் அருகே உயர் மின் கேபிள் அறுந்ததால் சுமார் 2 மணி நேரம் சேவை பாதிப்பு கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மாற்று ட்ராக்குகளில் மின்சார ரயில்கள் இயக்கம் #SunNews | #Chennai https://t.co/gvYMzv0hMA
0
3
37
@sunnewstamil
Sun News
2 hours ago
#JUSTIN | தமிழகம் முழுவதும் 9 போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து பேருந்து பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு #SunNews | #TNBusStrike
3
4
91
@sunnewstamil
Sun News
2 hours ago
#NewsUpdate | மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.57 அடியிலிருந்து 103.47 அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது #SunNews | #MetturDam
0
3
17
@sunnewstamil
Sun News
2 hours ago
#BREAKING | சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு #SunNews | #LPGPriceHike https://t.co/1GAqZcbqFD
Tweet media one
12
86
290
@sunnewstamil
Sun News
2 hours ago
#BREAKING | தாம்பரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்துள்ளதால் தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரமாக பாதிப்பு #SunNews | #Chennai https://t.co/KP0Wvu4Oc2
1
6
43
@sunnewstamil
Sun News
2 hours ago
#BREAKING | போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் எதற்காக? #SunNews | #TNBusStrike https://t.co/jwv0jR8myN
Tweet media one
5
22
114