𝙈𝙚𝙩𝙧𝙤 𝙨𝙝𝙞𝙧𝙞𝙨𝙝

A professional actor in the South Indian film industry (Metro, Rajaranguski, Pistha)

Chennai, India
Joined on June 26, 2012
Statistics

We looked inside some of the tweets by @actor_shirish and here's what we found interesting.

Inside 100 Tweets

Time between tweets:
16 hours
Average replies
2
Average retweets
62
Average likes
239
Tweets with photos
21 / 100
Tweets with videos
5 / 100
Tweets with links
0 / 100

இந்த வருஷம் கொரோனா தந்த அதிர்ச்சி ஒரு பக்கம் , சோத்துக்கே காசு இல்லன்ற லெவல்ல பேசுன அம்பானி ஒரு பக்கம் 🙊 நாங்க எவ்வளவு தான்டா தாங்குறது !!!

குறள் 0084 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல். பொருள் :மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0083 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.        பொருள் :விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை. #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0082 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. பொருள் : விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாகஇருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல. #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

பாடும் நிலா தன் மூச்சை நிறுத்திக் கொண்டது 

RIP #SPBalasubramaniam Sir! 

#ripspb #SPBalasubramaniam #GoneTooSoon #restinpeace https://t.co/8A0LH2lKG7

பாடும் நிலா தன் மூச்சை நிறுத்திக் கொண்டது RIP #SPBalasubramaniam Sir! #ripspb #SPBalasubramaniam #GoneTooSoon #restinpeace https://t.co/8A0LH2lKG7

குறள் 0081 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.        பொருள் :இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0080        அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு. பொருள் :அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0079 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்கு.      பொருள் :அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்? #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0078 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.        பொருள் :மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது. #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0077 என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.        பொருள் :அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும் #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0076 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.        பொருள் :வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0075 அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.        பொருள் :உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0074 அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு.      பொருள் :அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

எங்கள் அசுரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🖤 #PeriyarForever #HBDPeriyar #LandOfPeriyar https://t.co/aMgmwysQA5

குறள் 0073 அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு.        பொருள் :உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

குறள் 0072 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. பொருள் : அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். #திருக்குறள் #தினம்ஒருதிருக்குறள்

I’m sorry, you were saying? https://t.co/GBEHkmZo0I

I’m sorry, you were saying? https://t.co/GBEHkmZo0I

Next Page